Wednesday, April 15, 2009

தமிழ் வலைப்பதிவாளர் கூட்டமைப்பு .

வணக்கம் வலை உலக நண்பர்களே ..

தமிழில் பலரும் வலைப்பதிவுகள் எழுத தொடங்கி விட்டாலும் , நாம் அனைவரும் ஒன்றாக கூடி நம் கருத்துக்களை பேசுவதற்கு நிலையான ஓர் இடம் இல்லை . தமிழ்10 , தமிழ்மணம் . தமிளிஷ் போன்ற இணையதளங்கள் நம் பதிவுகளை வெளியிட்டாலும் .நம்
கருத்துகளை பகிர்ந்துகொள்வதற்கு இத்தளங்களில் வசதி இல்லை . இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது தான் தமிழ் வலைப்பதிவாளர் கூட்டமைப்பு .இது ஓர்குட் தளத்தின் மூலம் நம் உறுப்பினர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு குழுவாகும் இதில் உங்களை இணைத்துக்கொண்டு உங்கள் கருத்துக்கள் , மற்றும் பொது விடயங்களை ஏனைய பதிவு நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் .ஏற்கெனெவே ஓர்குட் தளத்தில் உறுப்பினராக இருந்தால் கீழே இருக்கும் லிங்கை சொடுக்கி எங்கள் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் .ஓர்குட் தளத்தில் உங்களுக்கு இது வரை membership இல்லை என்றால் , உங்கள் பிளாக்கர் username மற்றும் password உடன் இணைந்து கொள்ளுங்கள் ... கீழே இருக்கும் லிங்கை சொடுக்கி குழுவுக்குச் செல்லவும்

51 comments:

  1. நயந்தாரா போட்டோ சூப்பர். அப்படியே நம்ம தளத்திற்கும் வந்ததற்கு நன்றிங்கோ.

    ReplyDelete
  2. நன்றி Amazing Photos உங்கள் தளத்தில் கமெண்ட்ஸ் disable செய்யப்பட்டுள்ளதா ?..

    ReplyDelete
  3. பாராட்டத்தக்க முயற்சி..
    மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. பயனுள்ள தகவல் நன்றி தமிழினி....இனிக்கிறது உங்கள் பெயர்.....

    ReplyDelete
  5. நன்றி டக்லஸ் மற்றும் தமிழரசி

    ReplyDelete
  6. நல்ல பதிவு

    i liked ur blog and have become ur follower.

    You can also visit my blog and if you like it u can be my follower :-)

    Hope u like it

    ReplyDelete
  7. //////நல்ல பதிவு

    i liked ur blog and have become ur follower.//////////
    thank you suresh if u can join our tamil bloggers community & and now am ur follower too

    ReplyDelete
  8. அய்யகோ.. சமீபத்தில் தானே நான் ஆர்க்குட்டிலிருந்து ஃபேஸ்புக்கிற்கு ஜாகையை மாற்றினேன். :(

    ReplyDelete
  9. நல்ல பயனுள்ள பதிவுங்க .i am a new blogger.my blog is http://malarkootam.blogspot.com.

    ReplyDelete
  10. /////அய்யகோ.. சமீபத்தில் தானே நான் ஆர்க்குட்டிலிருந்து ஃபேஸ்புக்கிற்கு ஜாகையை மாற்றினேன். ://////அதனால் என்ன மீண்டும் ஓர்குட்டில் உங்களை இணைத்துக்கொள்ளுங்கள்

    ReplyDelete
  11. நன்றி ரோஜா உங்களை வலைப்பதிவாளர் கூட்டமைப்பில் இணைத்துக்கொள்ளுங்கள்

    ReplyDelete
  12. நல்ல முயற்சி..வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. nan blog ulagathil ori KATHU KUTTI.
    tamilil eppadi luthuvathu enbathu kooda enaku teriyavillai. unggalin FULL GUIDANCE thevaipadum
    abalai "blogger" :-)

    ReplyDelete
  14. எல்லாருமே வலை உலகத்திற்கு கத்துக்குட்டியாக வந்தவர்கள் தான் கவலை வேண்டாம் , நீங்க சிறந்த பதிவராக வர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. hi tamizhini, nannum tamizhan thaan ennudaya blog varugai tharumaaru ketkirane

    http://funny-indian-pics.blogspot.com/
    http;//eradini.blogspot.com/

    please add my blog links to your website links. nandri thamizhi ni.

    ReplyDelete
  16. Hi Nice blog,Very interesting post.keep it up.I am giving some adsense tips here,just read them up as well.
    Online Free Videos, NET WORKING,Google Adsense System

    ReplyDelete
  17. ///தமிழினி உங்கள் பெயர் சொல்லும் போதே ரொம்ப இனிக்கிறது.///
    வாழ்த்துக்கள்
    அப்படியே எங்க பக்கமும் வாங்க
    www.tips-jaleela.blogspot.com

    ReplyDelete
  18. ///தமிழினி உங்கள் பெயர் சொல்லும் போதே ரொம்ப இனிக்கிறது.///


    அடடா என்ன ரொம்ப புகழ்றீங்க சார் , ரொம்ப நன்றி

    ReplyDelete
  19. ஆகா தமிழினி நான் சார் இல்லை யக்காவ் ‍மேடம்

    ReplyDelete
  20. வணக்கம் தமிழினி எங்க பக்கமும் வரவும்

    www.tamilseithekal.blogspot.com

    ReplyDelete
  21. நல்ல பல விசயங்களை செய்கிறீங்கள்.. இன்றிலிருந்து நான் உங்களை விடாமல் துரத்துகிறேன்..

    ReplyDelete
  22. சுதன் மற்றும் குறை ஒன்றும் இல்லை !!!
    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  23. ore pathivu irandu thadavaikalil tamil10 webkku samarpikappaddaal athanai remove panana ethaavathu vazimurai solveerkala madam?

    Loga

    ReplyDelete
  24. ////Loganathan ////

    நீங்கள் கேட்பது சரியாக எனக்கு புரியவில்லை நண்பரே .....

    ReplyDelete
  25. Hi naan enathu blogsinai Tamil10kku link Panniya pothu ella Pathivukkum orae Votes inaiyae kaadukinrathu.intha problemskalai theerkka enna panna vendum,

    matrum ore pathivu irandu thadavai Tamil10kku submit pannappaduvidathu oru pathivinai Tamil10 remove pannuvathu eppadi?

    ReplyDelete
  26. நீங்கள் இரண்டு தடவை உங்கள் பதிவை இட்டால் அது தானாகவே நீக்கப்பட்டு விடும் , நீங்கள் delete செய்ய வேண்டும் என்றால் உங்கள் பதிவில் இந்த பதிவை நீக்கி விடவும் என்று ஒரு கமெண்ட் போடவும் தமிழ்10 moderators உடனே அதை நீக்கி விடுவர்

    ReplyDelete
  27. வணக்கம்.தமிழ் வலைப்பதிவாளர்களை ஒன்றிணைக்க முயற்சிக்கும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.தங்கள் வருகைக்கு நன்றி
    தமிழ்சித்தன்

    ReplyDelete
  28. Hi naan enathu blogsinai Tamil10kku link Panniya pothu ella Pathivukkum orae Votes inaiyae kaadukinrathu.intha problemskalai theerkka enna panna vendum,

    ReplyDelete
  29. உங்களுடன் என்னை இணைத்துகொள்வதில்
    பெருமையடைகின்றேன் தொடரட்டும் உங்கள் பணி..

    ReplyDelete
  30. My name is Santhana sankar.
    I m a newer in is blog.
    my blog is
    sankar-mylyrics.blogspot.com

    i wish to be your follower and welcome to u all.

    ReplyDelete
  31. நன்றி தமிழினி..

    தங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  32. நன்றி நண்பர்களே

    ReplyDelete
  33. தமிழர்களை ஒன்றிணைக்கும் பயனுள்ள முயற்சி. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  34. புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
    உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
    ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

    தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

    இவன்
    http://www.bogy.in

    ReplyDelete
  35. தமிழினி நல்ல அருமையான பெயர். ம் நல்ல பதிவு.
    இங்கேயும் வாங்க வாங்க வந்து பாருங்க.

    ReplyDelete
  36. வணக்கம் தமிழினி...
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  37. நன்றி சகோதரி...

    ReplyDelete
  38. HAI TAMIZHINI,

    THANKS FOR VISIT MY PAGE AND YOUR COMMENTS

    ReplyDelete
  39. பயனுள்ள தகவல்!

    ReplyDelete
  40. உங்கள் தரமான ஆலோசனைகளுக்கு எனது நனறிகள் தொடர்ந்து இவ்வாறான முயற்சிகளை மேற்கொண்டு வளர்ந்து செல்ல வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  41. www.tamilkavikal.blogspot.com

    உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். நன்றி.

    ReplyDelete
  42. நல்ல முயற்சி வாழ்த்துக்கள் .பயம்னுள்ள இப் பகிர்வுக்கும் மிக்க நன்றி .

    ReplyDelete
  43. நல்ல முயற்சி வாழ்த்துக்கள் .. Thanks to share... please read my tamil kavithaigal in www.rishvan.com

    ReplyDelete
  44. வலைச்சரம் மூலம், உங்கள் ப்லாக் பற்றி தெரிந்து கொண்டேன். அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்

    ReplyDelete